scriptophobic-returns.blogspot.com
மழை ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009/04/blog-post_22.html
DREAM FACTORY INC.,. Wednesday, April 22, 2009. மழை ,அது காற்று தென்றலாய் மாறும் நேரம். காகித கப்பலை குழந்தைகள் வடிவமைக்கும் காலம். மழையுடன் தவறாமல் வரும் ஒன்று ,மண் வாசம். என் ஊரில் நீ பிறந்து இருந்தால் மழையுடன் தவறாமல் வரும். நீண்ட நேர மின் விட்டும் ,மெழுகுவர்த்தியுடன் விளையாட்டும் :). அடை மழையாக கொட்டினாலும் சரி. சிறு துளிகளாக சொட்டினாலும் சரி. மழை என்றாலே மனதிற்கு ஒரு வித ஆனந்தமே :). Subscribe to: Post Comments (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile.
scriptophobic-returns.blogspot.com
October 2008 ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2008_10_01_archive.html
DREAM FACTORY INC.,. Monday, October 27, 2008. Sunday, October 26, 2008. தீபாவளி .அன்றும் .இன்றும் :(. அன்று ,என் வயது 12. அடுத்த வாரம் வரும் தீபாவளிக்காக ,. தேடி பிடித்து வாங்கினேன் வித விதமான பட்டாசுக்களை . வாரம் முழுவதும் கனவுகள் ,. கனவுகள் முழுவதும் பட்டாசுகள் . தீபாவளியும் வந்தது ."மழையோடு" ,. வானை பார்த்தே நான் சொன்னேன். நீ அழும் வரை , நானும் அழுவேன் என்று". அன்றைய தினம்,. தீபாவளி பலகாரம் அன்று எனக்கு இனிக்கவில்லை . அது ஏனோ தெரியவில்லை ,. இன்று, என் வயது 22. Subscribe to: Posts (Atom).
scriptophobic-returns.blogspot.com
May 2009 ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009_05_01_archive.html
DREAM FACTORY INC.,. Wednesday, May 13, 2009. Lessons from my first blog. விவேக் ஒரு படத்துல சொல்லுவாரு " ஏன்டா யாருமே இல்லாத கடைக்கு டி ஆத்திட்டு. இருக்கே ,உன் கடமை உணர்ச்சிக்கு ஆழவே இல்லையா. திட்ட தட்ட என். Blog கூட அப்படி தான் .சரி நம்ம blog ஏன் யார்கிட்டயும் reach ஆகல யோசிச்சு பார்த்த சில விஷயம் strike ஆச்சு . எழுதலாம்னு இருக்கேன் . From now i ll be posting all my poems in this blog:. Http:/ kuchimittai.blogspot.com. I m planning to write abt my coll life in this blog:. Subscribe to: Posts (Atom).
scriptophobic-returns.blogspot.com
என்ன செய்ய ??? ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009/03/blog-post_24.html
DREAM FACTORY INC.,. Tuesday, March 24, 2009. என்ன செய்ய? இமைகள் பிரியும் போது தான் பார்வை பிறக்கிறது . இதழ்கள் பிரியும் போது தான் வார்த்தை பிறக்கிறது . இதயம் பிரியும் போது தான் காதல் பிறந்தது . என்ன செய்ய இப்போதெல்லாம் ,. விழி திறந்து கூட தூங்க முடிகிறது. ஆனால் உன் பிரிவை தாங்க முடியவில்லையே! Machi a nice one,with deep emotions. March 24, 2009 at 3:42 AM. March 24, 2009 at 3:44 AM. Good one.dont worry da.u will get someone to love very soon.:). April 2, 2009 at 10:13 PM. View my complete profile.
scriptophobic-returns.blogspot.com
ECSTASY... ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009/03/blog-post.html
DREAM FACTORY INC.,. Tuesday, March 10, 2009. காதல் தரும் போதையில் ,. புரியாத மொழியிலும் புலவனாக துடிக்கிறேன். போதையில் பாதை விளங்கவில்லை . ஆனாலும் பயணம் இனிமையாக இருக்கிறது. Subscribe to: Post Comments (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile. உன்னை பார்த்த பின்பு நான் :). என்ன செய்ய? FEEDJIT Live Traffic Feed. FEEDJIT Live Traffic Map. Web Site Hit Counter.
scriptophobic-returns.blogspot.com
சந்தோஷ கண்ணிரே ... ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009/04/blog-post.html
DREAM FACTORY INC.,. Saturday, April 11, 2009. சந்தோஷ கண்ணிரே . உன் கையை என் நெஞ்சில் வைத்து. மறுகையை உன் காதில் வைத்து பார். உன் கண்ணில் நீர் வந்தால். தாங்கி பிடிப்பேன். உன் கண்ணிரையும். நம் காதலையும். Ana konjam .chi chi illa. June 9, 2009 at 4:35 AM. Subscribe to: Post Comments (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile. சந்தோஷ கண்ணிரே . FEEDJIT Live Traffic Feed. FEEDJIT Live Traffic Map. Web Site Hit Counter.
scriptophobic-returns.blogspot.com
உன்னை பார்த்த பின்பு நான் :) ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2009/03/blog-post_26.html
DREAM FACTORY INC.,. Thursday, March 26, 2009. உன்னை பார்த்த பின்பு நான் :). உறங்கும் போதும் கூட உளர்கிறேன் . உன்னை பார்த்தால் மட்டும் ஊமை ஆகிறேன். உன் ஒவ்வொரு கண் சிமிதளுகும். என் நெஞ்சில் ஒரு பூ பூக்கிறது. விண்ணை தாண்டி பறக்கிறேன். என்னை ஆறியாமல் சிரிக்கிறேன். உண்மை காதலை உணர்கிறேன். உன்னை பார்த்த பின்பு தான்.:). Subscribe to: Post Comments (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile. என்ன செய்ய? FEEDJIT Live Traffic Feed. FEEDJIT Live Traffic Map.
scriptophobic-returns.blogspot.com
Evolution ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2008/12/evolution.html
DREAM FACTORY INC.,. Saturday, December 13, 2008. நீ காதலை மறைத்தாய் என்று நினைத்து என்னுள் இருந்த கவிஞனை தேடி பிடித்தேன் . நீ காதலை மறந்தாய் என்று எண்ணி கவிதை எழுதுவதை குறைத்தேன் . நீ காதலை மறுத்தாய் என்று அறிந்ததும் கண்டு எடுத்த இடத்திலயே கவிஞனை மீண்டும் தொலைத்தேன் . Good one dude.:). December 14, 2008 at 4:01 AM. Romba nalla iruku yoga.continue ur good work. June 9, 2009 at 4:52 AM. Subscribe to: Post Comments (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile.
scriptophobic-returns.blogspot.com
December 2008 ~ DREAM FACTORY INC.,,
http://scriptophobic-returns.blogspot.com/2008_12_01_archive.html
DREAM FACTORY INC.,. Saturday, December 13, 2008. நீ காதலை மறைத்தாய் என்று நினைத்து என்னுள் இருந்த கவிஞனை தேடி பிடித்தேன் . நீ காதலை மறந்தாய் என்று எண்ணி கவிதை எழுதுவதை குறைத்தேன் . நீ காதலை மறுத்தாய் என்று அறிந்ததும் கண்டு எடுத்த இடத்திலயே கவிஞனை மீண்டும் தொலைத்தேன் . நிழற்படம். உன் நிழலை துரத்திய நாட்களை நினைக்க செய்கின்றது உன் நிழற்படம். உவமையே இல்லாத கவிதை போல ஊமையாக இருக்கிறது உன் நிழற்படம் . Subscribe to: Posts (Atom). Behind,every successful art,there is a beautiful heart. View my complete profile.
SOCIAL ENGAGEMENT